யாழ்ப்பாண நகரப் பகுதியில் முக கவசம் அணியாதோர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதோர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
இன்று மாலை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெனாண்டோ தலைமையில்இடம்பெற்ற விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின்போது யாழ் நகரப்பகுதியில் முகக்கவசம் அணியாதோல் மற்றும் சுகாதார நடைமுறையை பின்பற்றாதோர் 30 ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.