30.12.2022
உதவும் இதயங்கள் கல்வி மேன்பாட்டுச் சேவை
பாலக்குடா விநாயகர்புரம் திருக்கோவில் பகுதியில் வாழும் மாணவர்களின் நலன் கருதி இலவச மாலை நேரக்கல்வி நிலையம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம் அந்த வகையில் எமது இலண்டன் மகளிரணியின் நிதி அனுசரணையுடன் இலவச மாலை நேரக்கல்வி நிலையம் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி










