மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் உள்ள கால்நடைப் பண்ணையில் மின்னல் தாக்கியதில் ஆடுகள் மற்றும் கோழிகள் உள்ளிட்ட 27 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், மின்னல் தாக்கியதில் குறித்த கால்நடைப் பண்ணை முற்றாக சேதமாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது