அமரர் கிருஷ்ணப்பிள்ளை நேசராசா (வவுனியா)அவர்களின் 22 ஆண்டு நினைவு நாளில் விபுலானந்த சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கு 20.12.2022 அன்று விசேட மதிய உணவு வழங்கியுள்ளார். திரு நிமல்ராஷ் பிரான்ஸ் அவர்கள் தனது தந்தையின் நினைவாக வருடாவருடம் உதவி வழங்குவது வழக்கம் அவர் தங்கள் “தந்தை மீது வைத்திருக்கும் பாசத்திற்கு ஈடு இணை இல்லை” அந்த வகையில் இந்த உதவியை வழங்கிய அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை தெரிவிப்பதுடன் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.உதவும் இதயங்கள் நிறுவனம்”யெர்மெனி