Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email நாட்டில் மேலும் 650 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 101,236 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுறுதியான 6 ,283 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Post Views: 151