பிக் பாஸ் இந்த வார டாஸ்கில் பிக் பாஸ் வீடு நீதி மன்றமாக மாறி உள்ளது. இதில் பிக் பாஸ் வீட்டில் நடந்த பிரச்சனைகளை நீதிமன்றத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படுகிறது.
அத்தோடு நேற்று விக்ரமன் சார்பில் வழக்கறிஞராக முன்னிலையாகி வாதாடினார் அசீம்.அதன் பிறகு வழக்கறிஞர் ஷிவின் கணேசன் நீதிபதி ஏ.டி.கே. மீது கோபப்பட்டு வெளிநடப்பு செய்துள்ளார்.
இவ்வாறு பிக் பாஸ்ஸின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.