நாட்டில் குள்ள மனிதர்கள் சில பகுதிகளில் மீண்டும் நடமாட ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது.
பதுளை மாவட்டம் இரண்டாம் கட்டை நேத்ராகம பகுதியில் குள்ள மனிதர் நடமாட்டம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.