International youth Badminton U 13 Tournament 2022- Slovakia
கடந்த செப்ரெம்பர் மாதம் 30 ம் திகதி முதல் ஒக்ரோபர் 2 ம் திகதி வரை Slovakia நாட்டில் நடைபெற்ற சிறுவர்களுக்கான (under 13) சர்வதேச போட்டியில் இங்கிலாந்து நாட்டிலிருந்து தேஜா வேணுகோபால் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.
இவர் பங்குபற்றிய அனைத்துப்போட்டிகளிலும் பதக்கங்களைப் பெற்று நம் அனைவர்க்கு பெருமை சேர்த்திருக்கின்றார்.
Singles – Silver Medal
Doubles – Silver Medal
Mix Doubles – Bronze Medal
இவரை WTBF இங்கிலாந்துக்கிளையானது ,
உலகத் தமிழர் பூப்பந்தாட்டப்பேரவைக் குடும்பத்தினர் அனைவருடனு இணைந்து பெருமை கொள்வதுடன்
அவரது எதிர்கால போட்டிகளில் இன்னும் சிறப்பான வெற்றிகளை பெற்றிடவும் வாழ்த்தி நிற்கின்றது.