முதலாவது ஆண்டு நினைவு அஞ்சலி
உதவி வழங்கியவரின் பெயர் ; மகள் மயூரா
மருமகன் புஷ்பகுமார் அவர்கள் குடும்பம் (அவுஸ்திரேலிய) .
அமரர் இராசையா சிவஞானமூர்த்தி
பிறந்த ஆண்டு :1944.12.03
இறந்த ஆண்டு: 2021.08.24
உதவியின் நோக்கம்:அமரர் இராசையா சிவஞானமூர்த்தி முதலாவது ஆண்டு நினைவு நாள்
அன்பான உறவுகளே!
இன்று அமரர் இராசையா சிவஞானமூர்த்தி அவர்களின் முதலாவது வருட நினைவாக பழுகாமம் மட்டக்களப்பு சிறுவர் இல்லத்தில் வாழும் குழந்தைகளுக்கு இரண்டு நாள் விசேட உணவு வழங்கி வைத்துள்ளார்கள். அந்த வகையில் மகள் மயூரா
மருமகன் புஷ்பகுமார் அவர்கள் குடும்பத்தினருக்கு நன்றி கூறுவதுடன் அமரர் இராசையா சிவஞானமூர்த்தி அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி