உதவி வழங்கியவர்கள்:திரு திருமதி மார்க்கண்டு புஷ்பம் டென்மார்க் (உணாவில் சாவகச்சேரி)
உதவித்தொகை:100,000
முதலாவதுகொடுப்பனவு:பழுகாமம் சிறுவர் இல்லத்திற்கான இன்றயை விசேட உணவு.
மூன்றாவது கொடுப்பனவு:எமது பண்ணையில் நாட்டுவதற்கான தெண்ணம் பிள்ளைகள் 72
இரண்டாவது கொடுப்பனவாக கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய மாங்குளத்தினை சேர்ந்த S.சுசிலா என்பவற்றின் மகனின் கல்வியினை ஊக்கிவிக்கும் முகமாக 50,000 ரூபாவினை
27.08.2022 இன்று வழங்கி வைக்கப்பட்டது. 72 வது பிறந்த நாளை கொண்டாடும் திருமதி புஷ்பம் அம்மா இறைவன் அருளால் நீடூழி காலம் இன்பமாக வாழ வாழ்த்துகின்றோம். அத்துடன் இன்றைய நாளில் உதவியினை வழங்கிய மார்க்கண்டு ஐயா அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.மேலும் திருமதி புஷ்பம் அம்மாவின் பிள்ளைகள் தொடர்ந்து எம் தேச உறவுகளுக்கு பல உதவிகள் வழங்கி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அத்துடன் இன்று பிறந்த நாளினை கொண்டாடும் திருமதி மார்க்கண்டு புஷ்பம் அம்மாவிற்கு
வாழ்க வளமுடன்.இந்த உதவியை நேரடியாகச் சென்று வழங்கிய திரு செ.பிறேம் (முன்னாள் தவிசாளர் புதுக்குடியிருப்பு)திரு கலைச்செல்வன் மற்றும் எமது உறுப்பினர்களுக்கும் நன்றி.
திரு திருமதி மார்க்கண்டு புஷ்பம் டென்மார்க் (உணாவில் சாவகச்சேரி) உதவித்தொகை 100,000 இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் Helping Hearts e.V
Previous Article30 ஆம் திகதி திகதி முடங்குமா கொழும்பு!-Karihaalan news
Next Article இன்றைய ராசிபலன் -28.08.2022-Karihaalan news