சீனாவினால் இலங்கைக்கு இன்று வழங்கப்பட்டுள்ள 06 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் முதலில் சீனப் பிரஜைகளுக்கே வழங்கப்படவுள்ளதாக தொ்றறு நோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளரான டாக்டர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய கொழும்பு, புத்தள்ம, அம்பாந்தோட்டை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் உள்ள சீனப் பிரஜைகளுக்கு அடுத்த வாரத்தில் இருந்து வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதன் பின்னரே இலங்கையர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.