பாகிஸ்தானின் கடந்த சனிக்கிழமை மாலை 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று 100 ஆண்டுகள் பழமையான இந்துக் ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் 100 ஆண்டுகள் பழமையான இந்து ஆலயம் ஒன்று உள்ளது
கடந்த ஒரு மாதமாக இந்த ஆலயத்தில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன
இதனால் ஆலயத்தில் உள்ள சிலைகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதோடு தினசரி பூஜைகளும் நிறுத்தப்பட்டுள்ளன