சற்று முன்னர் பிரதமர் அலுவலகத்தை முற்றாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் போராட்டக்குழுக்களின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
பொலிஸார், இராணுவத்தினரின் முயற்சிகளை முறியடித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றியுள்ளனர்.
Flower வீதியில் அமைந்துள்ள அலுவலகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது அலுவலகம் பொது மக்கள் வசமாகியுள்ளது