Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இலங்கையில் இன்றைய தினமும் (28-06-2022) 3 மணிநேர மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை மின்வெட்டு இடம்பெறும் பகுதிகள் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அட்டவணையை வெளியிட்டுள்ளது. Post Views: 114