முன்னாள் பிரதமரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இலங்கைக்கான சீனத் தூதுவரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் இலங்கையின் நெருக்கடிமிக்க இந்த நெருக்கடியான கால கட்டத்தில் இலங்கைக்கு உதவுவதற்காக சீனாவுக்கு தான் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக மஹிந்த ராஜபகக்ஷ, சீன தூதுவரிடம் தெரிவித்தார்.