Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email யாழ் கோட்டை பகுதியில் உள்ள அகழியில் இருந்து சற்றுமுன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது இதுவரை அடையாளம் காணப்படாத நிலையிலல் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். Post Views: 155
யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் மனித புதைகுழிகளில் இருந்து நேற்று புதிதாக 06 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.August 6, 2025
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து விடுதிகள், தனியார் மாணவர் விடுதிகள், எதிர்வரும் 30.07.2025 ஆம் திகதி மாலை 4 மணிக்கு முன்னர் நல்லூர் பிரதேச சபையில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்July 8, 2025
யாழ். மாநகர சபையின் கல்லுண்டாய் வெளியில் அமைந்துள்ள குப்பை மேட்டில் தொடர்ச்சியாக தீ விபத்துJune 29, 2025