துணிக்கடைக்கு புடவை ஜாக்கட் தைக்கெ சென்ற அனிதா என்ற 19 பெண்ணுக்கு ஏற்பட்ட விசித்திரமான பாலியல் எல்லை மீறல் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகின்றது.புதிதாக ஆன்லைனில் வாங்கிய சேலை ஒன்றிற்கு ஜாக்கெட் தைப்பதற்காக டெய்லர் கடைக்கு செல்கிறார் அந்த பெண்.
அந்த டெய்லர் கடை கூட பெண்களுக்கு எடுப்பான ஆடைகளை தைப்பதற்கு அந்த ஏரியாவில் பிரபலமானது.அதை நடத்தி வருபவர் கூட ஒரு பெண்மணி தான். அவருக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றது.இந்த பெண் ஒரு பையனை காதலித்து கொண்டிருக்கின்றார். அடுத்த ஆண்டு திருமணம் நடக்க இருக்கின்றது.
இந்த பெண்ணுக்கு அளவெடுக்கின்றேன் என அழைத்து உடலின்மேலே ஒரு வழி பண்ணி விட்டார்.அத்துடன் ஜாக்கெட் டிசைன்கள் அனுப்புகிறேன் என அந்த பெண்ணின் வாய்ஸப் நம்பரை வாங்கி விட்டார்.முதலில் சேலை, ஜாக்கெட் டிசைன்களில் ஆரம்பித்த உரையாடல் பின்னர் அங்க அளவுகளில் தொடர்ந்து அந்த பெண்ணை பற்றி முழுமையாக அறிந்து கொண்டு விட்டார்.
அடுத்த சில நாட்களில் அந்த பெண் தொலைபேசியில் தொடர்பு கொள்ளாதிருக்கவே என்னவென்று கேட்க அந்த பெண் தன் போனில் ரீசார்ஜ் இல்லை என கூற 5000 ரூபா ரீசார்ஜ் செய்திருக்கிறார்.இருவரும் ஒரு புரிந்துணர்வுக்கு வந்து சில நாட்கள் வெளி ஊர்களுக்கும் சென்று தங்கியிருந்துள்ளனர்.போனில் புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.
அந்த பெண்ணின் காதலனோ தன்னுடன் பேசாததால் சந்தேகங்கொண்டு பின்னாலே சென்று மூன்று மாதங்களுக்கு பின்னர் இதை கண்டு பிடித்துள்ளார்.குறித்த இளம் பெண்ணின் போனை வாங்கி பார்த்தபோது காதலனுக்கும் பெற்றோருக்கும் பேரதிர்ச்சி. அவர்கள் திருமணமும் நின்று போயுள்ளது.இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் எழுந்தாலும் இந்த பெண்களின் காதலுக்கு ஆதரவு கூரல்களும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பதை குறிப்பிடுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.