“இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்”
உதவி வழங்கியவர்:திரு திருமதி சிவநேசன் ஆனந்தமாலா தம்பதியினர் (எசன் யெர்மெனி)
உதவித் தொகை:225,000.00
1 வது உதவித் திட்டம்:100,000.00
உதவி பெற்றவர்:தயானந்தராஜா விசயலட்சுமி துவரங்குளம் நெடுங்கேணி (பெண்தலைமையில் உள்ள குடும்பம்)
அன்பான உறவுகளே!!
திரு திருமதி சிவநேசன் ஆனந்தமாலா தம்பதியினரின் 30 வது திருமண நாள் 23.05.2022 இந்த நல் நாளில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பலவிதமான உதவிகளை வழங்க உள்ளார்கள் அந்த வகையில் இன்று திருமண நாள் காணும் சமூக சேவையாளர் திரு திருமதி சிவநேசன் ஆனந்தமாலா தம்பதியினர் சகல இன்பங்களும் பெற்று நீடூழிகாலம் நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம்.முதலாவது வாழ்வாதாரமாக தயானந்தராஜா விசயலட்சுமி துவரங்குளம் நெடுங்கேணி (பெண்தலைமையில் உள்ள குடும்பம்)அவர்களுக்கு ஒரு லட்சம் பெறுமதியான நான்கு ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டது.



