நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. மீண்டும் இன்று மாலை 6 மணிக்கு அமுலாக்கப்படவுள்ள ஊரடங்கு சட்டம்,
நாளை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் 12 மணிநேரம் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.