இந்திய தலைநகர் டெல்லியில் சகோதரனிடம் தகராறில் ஈ டுபட்டவர்களை த ட்டி க் கே ட்க சென்ற போது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மூன்று இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்
டெல்லியில் கடந்த வியாழக்கிழமை இரவு மூன்று முதல் 4 பேர் கொண்ட கும்பல், பெண் ஒருவரை பாலியல் ரீ தியில் தொ ந்தரவு செய்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ய மு யன்றதாகவும், அவருடைய ஆ டைகளை கிழித்துவிட்டதாகவும் காவல்துறைக்கு த கவல் கிடைத்தது
உடனடியாக சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வி ரைந்தனர் அப்போது, தன்னுடைய சகோதரனிடம் காரில் வந்த 3 பே ர் பிரச்னையில் ஈடுபட்டதால் அங்கு வந்த போது அந்த 3 பேரும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக அந்த பெண் காவலர்களிடம் தெரிவித்தார்
இது தொடர்பாக ஃபாதேபுர் பேரி காவல்நிலையத்தில் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது இதனையடுத்து காவல்துறைக்கு வந்த மற்றொரு தொலைபேசி அழைப்பில் அய நகர் பகுதியில் 3 பே ர் தன்னை தாக்கி, தன்னிடம் இருந்து 30,000 ரூபாய் பறித்துச் சென்றதாக ஒருவர் புகார் அளித்துள்ளார்
ச ம்பவ இடத்துக்கு காவலர்கள் சென்ற போது ஷாஜத் (30) என்ற ட்ரக் ஓட்டுநர் பொலிசாரிடம், நானும், சக தொழிலாளிகளிடம் லாரியில் இருந்து செங்கற்களை இறக்கிக் கொண்டிருந்தோம், அப்போது அங்கு வந்த 3 பேர் எங்களிடம் தகராறு செ ய்ததுடன் எங்களை தா க் கினர்
பின்னர் என்னிடம் இருந்த பணப்பையை ப றி த்துச் சென்றனர் அதில் 30,000 ரூபாய் பணமும், சில ஆவணங்களும் இருந்ததாக அவர் கூறினார் இந்த சம்பவங்கள் தொடர்பாக கா வ ல்துறையினர் விசாரணை ந ட த்தினர் அதில், இரண்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் ஒரே கும்பல் தான் என தெரியவந்தது
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை காட்டுப்பகுதியில் பதுக்கியிருந்த அய நகர் பகுதியைச் சேர்ந்த யோகேஷ் (26), நவீன் லஹ்மோத் (25) மற்றும் பல்ஜீத் (30) ஆகிய 3 பே ரையும் காவல்துறையினர் கைது செய்தனர் அவர்களிடமிருந்து 5200 ரூபாய் பணமும், கார் ஒன்றும், சில ஆவணங்களும் கை ப் பற்றப்பட்டுள்ளது