அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.. வேலூரில் உ யி ரி ழந்த தனது மனைவியின் இ த யத்தை, தானமாக வழங்கிய கணவரின் செயல் நெ கி ழ் ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் கவுதம்ராஜ்.
இவரது மனைவி கோகிலா. இந்நிலையில், கோகிலா 7 மாத க ர் ப் பி ணியாக இருந்தார். தி டீ ரென்று உ ட ல் நிலை குறைவால் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மருத்துவமனையில், இருந்த கோகிலாவிற்கு வ லி ப் பு ஏற்பட்டதால் கடந்த 7 ஆம் திகதி அறுவை சிகிச்சை மூலம் பெண்குழந்தை பிறந்தது. ஆனாலும் கோகிலா உ ட ல்நிலை தொடர்ந்து மோ ச ம டைந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு கோகிலா மூ ளை ச்சா வு அடைந்தார். அவரின் உடல் உ று ப் பு க்களை தானம் செய்யும் படி அவரது கணவர் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் இன்று கோகிலாவின் இ த ய ம் மற்றும் க ல் லீ ர ல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அடையாறு மலர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
கணவர் செய்த சம்பவம் அனைவரையும் நெ கி ழவைத்துள்ளது. எதைப்பற்றியும் யோசிக்காமல் பிறரின் நலனை கருதி கணவர் செய்த இந்த செயல் பாராட்டத்தக்கது தான் என்று கூற வேண்டும். மேலும் இ ற ந் த பிறகு இது போன்று உ ட ல் உ று ப் புகள் தானம் செய்தல் நன்றாக தான் இருக்கும் என்கின்றனர் மக்கள். இது தான் கோ ரிக்கையாகவும் உள்ளது.