மக்கள் இந்த அரசாங்கத்தை இன்று இவ்வளவு தூரம் அவமதித்தும், அது அவர்களுக்கு விளக்கவில்லை என்று சொன்னால் அது உணர்வு இல்லாத, நாடி நரம்புகள் வேலை செய்யாத தன்மை, மனித பிணங்களுக்கு மாத்திரமே, மனித முண்டங்களுக்கு மாத்திரமே அந்த நிலமை இருக்கும்.
அந்த வகையில்தான் மனிதனுடைய கோரிக்கைகளை செவிமடுக்க முடியாத ஒரு நபராக கோட்டாபய ஒரு பதுங்கு குழிக்குள் மறைந்து இருக்கிறார் என மக்கள் வீடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய குழு உறுப்பினருமான ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாற தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்