ரஷ்யாவில், தான் விரும்பிய பெ ண் வேறொருவரை விரும்பியதால் 23ஆவது மாடியிலிருந்து கு தித்து தற்கொலைக்கு மு யன்றுள்ளான் ஒரு 11 வயது சி று வன்
தான் கா தலிக்கவும், பிற்காலத்தில் தி ருமணம் செ ய்யவும் விரும்பிய ஒரு பெ ண், வேறொரு சிறுவனை வி ரும்புவதாக கூறியதால் மனமுடைந்த Mazar என்ற அந்த சிறுவன், தன் பெ ற் றோருக்கு கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளான்
23 மாடியிலிருந்து அவன் குதிக்க, கீழே ட்ரக் ஒன்று நின்றதால், அவன் அந்த ட்ரக் மீது விழுந்துள்ளான் பல எலும்பு முறிவுகளுடன் படுகாயமடைந்த நிலையில் அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், அவன் சுயநினைவை இழக்கவில்லை, அவனால் பேச முடிகிறது
Mazar மா டியிலிருந்து குதிப்பதற்கு முன், தன் பெ ற்றோருக்கு எழுதியுள்ள க டிதம் ஒன்றில், நீங்கள் எனக்கு கொடுத்த அ ருமையான இளமைப் பருவத்துக்காக நன்றி என்று கூறிவிட்டு, தான் ஒரு பெண்ணை விரும்புவதாகவும், அவள் வேறு யாரையாவது வி ரும்புவதாக தெரியவந்தால் குதித்துவிடுவதாகவும் கூறியிருந்ததாகவும் எழுதியிருக்கிறான்