எம்பிலிப்பிட்டிய – செவனகல – நெலும்வெவ பிரதேசத்தில் உயிருடன் இருக்கும்போது மரணச் சான்றிதழ் பெற்ற டபிள்யூ.இ. சரத் என்ற 48 வயதான நபர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நபருக்கு 2018 ஆம் ஆண்டு வாகன விபத்தில் ஏற்பட்ட மரணம் தொடர்பில் மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு கார் விபத்தில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மரணம் ஏற்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.