இந்த ஒரு வருசத்துல ஏதாவது மாறும்னு நினைச்சேன் எதுவும் மாறல ஆனா நான் மாற முயற்சி பண்னும் வரைக்கும் எதுவும் மாறாதுனு மட்டும் புரிஞ்சுது.எப்பயும் சொல்ரது தான் நான் அவள லவ் பண்ண அளவ விட அவ என்ன லவ் பண்ண அளவு எதுக்குமே ஒப்பிட முடியாது.
லவ் பண்ணும் போது எனக்காக தன்னையே தியாகம் பண்ண ஒருத்தி.! தனக்கு புடிக்காட்டியும் எனக்கு புடிக்கும் என்ற ஒரே ரிசன் க்காக அத ரிஸ்க் எடுத்து பன்ற ஒருத்திய லைப்ல மிஸ் பன்றது எவளவு பெரிய துரதிர்ஷ்டமும் வலியும்.
அப்படிப்பட்ட ஒருத்திய என லைப்ல குடுத்த ஆண்டவன் நிரந்தரமா குடுக்க விரும்பல. இப்பிடி பட்ட ஒருத்தி எங்க யார்கூட இருந்தாலும் நல்ல இருக்கனும் தான் நான் நினைப்பன்.அவ என் மேல காட்டின அந்த அன்பும் அரவணைப்பும் கூட இருக்கும் போது என்ன பார்த்துகொள்ர விதமும் ஒரு தாய்க்கு நிகரா இருக்கும்.
அவள பொறுத்த வரைக்கும் அவளுக்கு நான் ஒரு குழந்தை தான் எனக்கும் அவ அப்பிடி தான். அவ எது பண்ணாலும் தப்பு பண்ணாலும் அத ரசிக்க மறந்தது இல்ல..!!அவ என்ன ஏமாத்திட்டு போய்டா என்றதுக்காக அவ என் மேல வச்ச அன்பு ஒரு நாளும் பொய்யாகாது.
இதுவரைக்கும் அவள பத்தி யார்கிட்டயும் தப்பா ஒரு வார்த்தை கூட பேசினது கிடையாது. எல்லம் அவ காட்டின அந்த அன்புக்கும் கரிசனைக்காவும் தான் காலம் பூரா அதுக்கு நான் அடிமையா இருந்தாலும் தப்பு இல்ல நீங்க நினைச்சு கூட பாக்க முடியாத அளவு இருக்கும் அவளோட காதல்.
கடந்து போறது தானே வாழ்க்கனு நீங்க சொல்லலாம் ஆனா அத கடக்குரது எவளவு கஷ்டம்னு அந்த இடத்த இருந்தவனுக்கும் இருக்குரவனுக்கும் தான் தெரியும்.ஆனாலும் கடந்து தான் ஆஉங்களுக்கு புடிச்சத நீங்க செய்யுங்க அவங்களுக்கு பிடிச்சத அவங்க செய்யட்டும்.இல்ல நீ இத தான் பண்ணனும் oder போடாதிங்க. ஒரு சில பசங்களுக்கு தன்னோட காதலி சின்ன சின்ன விஷயங்கள்ள தன்ன கட்டுப்படுத்தி வச்சு இருக்குரதும் அதட்டுரதும் ரொம்பவே புடிக்கும் அத பசங்க அவளவு ரசிப்பாங்க..!!
(..நான் அப்பிடி தான் அவ கிட்ட திட்டு வாங்கனும்னே தப்பு பண்ணுவேன் அவ என்ன திட்டுர விதம்..!! அது அவளவு குழந்தைதனமா இருக்கும். உச்ச கட்ட சண்டைல கூட எப்பயுமே அத ரசிக்க மறந்தது இல்ல..)ஆனா அதுவே நீங்க பசங்களோட தனிப்பட்ட சுதந்திரத்துல ஓவரா அதிகாரம் பண்ணா அது நீங்களே ரிகர் பண்ற மாதிரி ஆகும்.
Friends கூட சுத்தாத அங்க இங்க போகாத னு சின்ன சின்ன விஷயங்கள்ளயும் கண்ரோல் பண்ண நினைச்சா தலையிடி உங்களுக்கு தான்.
கனும் இல்லன்னா அதே இடத்துல வாழ்க்கைய முடிச்சுக்கணும்.
காதலிக்கும் போது உங்க காதலியையோ காதலனையோ Control பண்ணி வச்சு இருக்க நினைக்காதிங்க ஒவ்வொரு தனிப்பட்ட மனுஷனுக்கு தனிப்பட்ட சுதந்திரம் னு ஒண்டு இருக்கும் அது கிடைக்காம போகும் போது தான் தேவையில்லாத முரண்பாடுகளும் மனக்கசப்புகளும் உருவாகும் பிற்காலத்துல அதுவே பிரியிரதுக்கு வழி வகுக்கும்.
லவ்வுல சின்ன சின்ன சண்டை Ego லாம் இருக்கனும் இல்லனா அது லவ்வே இல்ல..!!
இதெல்லாம் ஏன் சொல்ரன்னா ஒருத்தங்க நம்ம கூட இருக்கும் போது இப்பிடி இருக்க நாம ஜோசிக்க மாட்டோம் அதுக்கு Ego விடாது. அதுவே அவங்க நம்ம வாழ்க்கையில இல்லனு ஆனதுக்கு அப்புறம் நாம மாற நினைச்சும் ஒரு பயனும் இல்ல ஏன்னா காலம் அவங்கள நம்மவிட்டு நிரந்தரமா ரொம்ப தூரம் கூட்டிட்டு போய்டும்..!!