தனக்கு பிடித்த சான்ட்விச்சை வாங்குவதற்கு 130 கிலோ மீற்றர் ஹெலிகப்டரில் வந்து வாங்கி சென்றுள்ளதாக பிரிட்டன் உணவு நிறுவனம் ஒன்று காணொளியினை வெளியிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்களின் போது தனக்கு விருப்பமாக மெக்டொனால்ட் பர்கரை வாங்குவதற்கு பிரிட்டனில் பெண் ஒருவர் 100 கிலோ மீற்றர் தூரம் வண்டி ஓட்டிச்சென்று அபராதம் செலுத்தியதை நாம் முன்பே அவதானித்தோம்.
மேலும் சான்ட்விச்சை விற்பனை செய்த பிரிட்டன் உணவு நிறுவனம் இதுகுறித்து காணொளியினையும் வெளியிட்டுள்ளனர்.
குறித்த காட்சி லட்சக்கணக்கானோரை கவர்ந்த நிலையில், சான்ட்விச் வாங்குவதற்கு ஊரடங்கினை மீறுவது குற்றமல்லவா? என்ற கேள்வியும் எழுந்து வருகின்றது.