Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் மேலும் 36 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை 15,844 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். Post Views: 219
எப்படி இருக்கு கேம் சேஞ்சர் விமர்சனம் – Game DANGER!! ஐய்யா ஷங்கரு… புலம்பும் ரசிகர்கள்..January 10, 2025