வரலாற்றுக்காலத்தில் இருந்து ஈழம் என்ற சொல் இலங்கையின் பெயராக இருந்து வந்துள்ளது.
இந்தப் பெயர் தோன்றியதாகக் கருதப்படும் கிராமத்தின் இன்றைய நிலை பற்றியும் இங்கு வாழ்ந்த மற்றும் வாழ்ந்து வருகின்ற பூர்வீகக் குடிகளின் வரலாற்றைப் பற்றியும் ஆதாரத்துடன் பதிவு செய்கிறது நிகழ்ச்சி.