எத்தனை ஆண்களுக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும் என்று தெரியவில்லை. என்னை பொறுத்தவரையில், நிறைய பேருக்கு இந்த அனுபவம் இருப்பதாக கூறி கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்க எவ்வளவு நல்ல ஆண்மகனாக வேண்டுமானாலும் இருந்துட்டு போங்க. எப்பேர்பட்ட உத்தமனாக இருந்தாலும், ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, உங்களிடம் பேச்சுகொடுத்துக்கொண்டே அவர்களின் கை ஆடையை சரி செய்யும். சேலை உடுத்தி இருந்தால், ஓரத்தில் அட்ஜெஸ்ட் செய்வார்கள். அதுவே சுடிதார் அணிந்து இருந்தால், ஷால் அட்ஜெஸ்ட்மென்ட் நடக்கும்.
உடனே, “நம்ம மேல் நம்பிக்கை இல்லையா? இவ்வளவு நாள் பழகியும் என்னை இவ்வளவு சீப்பா அந்த பெண் நினைத்துவிட்டதே” என ஆண்கள் புலம்ப வேண்டாம். அந்த செயலை பெண்கள் வேண்டுமென்றே செய்வதில்லை. எதிரில் ஒருவர் நிற்கும் போது, அவர்களை அறியாமலே கை அங்கே செல்லும். பெண்கள் நினைத்தாலும் அந்த செயலை கண்ட்ரோல் பண்ண முடியாது. எப்படி கண்களை நோக்கி விரலை கொண்டு வரும் நேரத்தில் இமைகள் மூடிக்கொள்கிறதோ, அதே போல ஆடையை சரி செய்வது அனிச்சை செயலாகும்.
எதிரில் நிற்கும் பெண், இடையிடையில் நெஞ்சு பகுதியில் ஆடையை சரி செய்து கொண்டே இருக்கிறாள் என்பதற்காக, ஆணுக்கு கு ற்ற உணர்வு வந்துவிடக்கூடாது. பெண்ணின் இயல்பே அது தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு ஆண்மகனை பார்க்கும் நேரத்தில், ஆடையை சரி செய்வது, அவளின் ம ரபணுவிலே பதிந்துவிட்டது. இதை அவளே நினைத்தாலும் மாற்றமுடியாது. இ தயத்துடிப்பை போல், அதுவும் ஒரு அ னிச்சை செயலாக இது நடைபெறுகிறது. இதை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.
இந்த மாதிரியான நேரங்களில் மூ ளை செல்வதை உடல் கேட்காது. ந ரம்பு மண்டலம் இடும் கட்டளைகளையே உடல் நிறைவேற்றும். மூ ளையில், நீங்கள் தான் அந்த பெண்ணுக்கு எல்லாமே என்று பதிந்து இருந்தாலும், அந்த நேரத்தில் மூளை சொல்லும் பேச்சை அவள் உடல் கேட்காது. இதுவே திருமணமாகி தனி அறையில் ஒன்று கூடும் போது, தானாகவே ஆடை விலக்கப்படும். அந்த நேரத்தில், மூளை சொல்லும் பேச்சை உடல் கேட்கும். எல்லாமே இறைவன் படைப்பின் அதிசயம்தாங்க. புரிந்து நடந்து கொண்டால், வாழ்க்கை சுமூகமா போகும்.