ஆந்திராவில் விடுமுறை தினத்தை தோழிகள் மது குடித்து மகிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது காரில் கு ம் பலாக அமர்ந்து குடிக்கும் இவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தோழிகள்!
விடுமுறை நாளை வித்தியாசமாக கொண்டாட காரில் புறப்பட்ட இந்த குடிகாரத் தோழிகள் அனைவரும் சாலையோரம் காரை நிறுத்தி இறைச்சியைத் தொட்டுக்கொண்டு மதுவை ஊற்றி போதை ஏற்றிக் கொண்டதோடு, தங்களின் உற்சாகத்தை படம் பிடித்து முக நூலில் பகிர்ந்ததால் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையில் சிக்கி உ ள்ளனர்
இவர்கள் குடித்து கும்மாளமிடும் வீடியோ வெளியான நிலையில் இந்த காரை எப்படி ஓட்டி வந்தனர்? காரை ஓட்டி வந்தது யார்? என ஆந்திர போலீசார் தங்கள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்
உ ட ன் சென்ற ஆ ண் நன்பர்கள் காருக்கு வெளியில் நிற்கும் நிலையில் பொது இடத்தில் காரின் கதவுகளை திறந்து வைத்து சிறுவனை அருகில் நிற்க வைத்து மது விருந்து வைத்துள்ளனர் இந்த குடிகாரப் பெண்கள்!
தமிழகம் போல இ ல் லாமல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டு வோர் மீ து காவல்துறை உறுதியான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது
அது பிரபலங்களாக இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது! அந்த வகையில் ஆ ணு க்கு பெ ண் மது குடிப்பதிலும் சமம் என்று ஊருக்கு உணர்த்திய இந்த பெண்களின் கும்மாளம், வீட்டின் அடுக்களையில் இருந்து கல்வி சாலையை கடந்து வெளியுலகிற்கு சா தனை பறவைகளாக சிறகை விரிக்க தொடங்கி இருக்கின்ற இளைய பெ ண் சமுதாயத்திற்கு த வ றான வ ழி காட்டியாக அமைந்து வி ட க்கூடாது என்பதே அனைவரின் ஆதங்கமாக உள்ளது
அதே நேரத்தில் ஒரு நாள் குடித்தால் உயிரா போய்விடும் என்று கே ட் கும் மது பிரியர்களுக்கு, உயிர் போகாது…, நன்றாக வாழ வேண்டிய குடிகள் பல, சீரழிய இந்த ஒரு நாள் குடிதான் தொடக்க புள்ளியாய் இருந்திருக்கின்றது என்று எ ச் ச ரிக்கின்றனர் காவல்துறையினர்