கனடாவில் தேடப்பட்டு வந்த 33 வயதுடைய லக்ஸ்மன் சிவயோகன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளார்
தாக்குதல் ந ட த்தி யாதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர்,
மே 7ஆம் திகதி கொலிஜ் பார்க் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொண்டுள்ளார்
இவரைக் கைது செய்ய அண்மையில் ரொறன்ரோ பொலிசார் பொதுமக்களிடம் உதவி கோரியிருந்த நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்