உதவி வழங்கியவர்:திரு திருமதி மணிவண்ணன் சுவிஸ்
உதவித்தொகை 31வது நாள் நினைவாக
உதவி வழங்கிய இடம்:அம்பாறை தாண்டியடி விக்கினேஸ்வரா வித்தியாலயம்.
உதவி பெற்ற மாணவர்கள் தொகை:50
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி ஏற்பாட்டில்.
யாழ். வட்டு மேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட அமரர் மருதப்பு வல்லிபுரம் கானமயில்நாதன் அவர்களின் அந்தியேட்டி நாள் 22-12-2021 31வது நாள் நினைவாக
கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற நல்ல எண்ணத்துடன் அம்பாறை மாவட்டத்தில் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.அமரர் மருதப்பு வல்லிபுரம் கானமயில்நாதன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம் அத்துடன் இந்த உதவியை வழங்கிய திரு திருமதி மணிவண்ணன் சுவிஸ் அவர்களுக்கும் மற்றும் இந்த ஏற்பாட்டினை செய்து தந்த எமது செயல்படடாளர்களுக்கும் நன்றி.