உதவி வழங்கியவர்:திரு திருமதி பத்மறாஜ் Germany Augsburg
உதவித்தொகை:22800
“உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி ஒழுங்கமைப்பில்”
21.012.2021 இன்று திருமதி விஜிதா பத்மறாஜ் அவர்களின் 44 வது பிறந்த நாள் இன்னாளில் இரண்டு குடும்பங்களுக்கு 22800 ரூபா பெறுமதியான உல ர் உணர்வுப் பொருட்கள் (வாகனச்செலவு உட்பட) வழங்கிவைக்கப்பட்டது.அந்த வகையில் திருமதி விஜிதா அவர்கள் குடும்பத்துடன் சகல இன்பங்களும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம்.இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அத்துடன் எமது உறுப்பினர் செல்வன் நவீன் அவர்களுக்கும் அவர்களுடைய நண்பர்களுக்கும் நன்றி.
44 வது பிறந்த நாள் இன்னாளில் இரண்டு குடும்பங்களுக்கு 22800 ரூபா பெறுமதியான உல ர் உணர்வுப் பொருட்கள் Helping
Previous Articleகிணற்றில் குதித்த மாணவன் பலி!
Next Article இன்றைய ராசி பலன் -22.12.2021.