14.12.2021
கண்ணீர் அஞ்சலி
தோற்றம் 12.09.1943
மறைவு :03.12.2021 அமரர் திருநாவுக்கரசு நாகேஸ்வரி யாழ்ப்பாணம்
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் அங்கத்தவர் திரு சிவகுமார் Stockach Germany அவர்களின் அன்புத்தாயார் சுகவீனகாரணமாக
03.12.2021 அன்று இறைவனடி சேர்ந்துள்ளார் அமரர் திருநாவுக்கரசு நாகேஸ்வரி அவர்களின் ஆத்ம சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதுடன் அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் Germany”
.