இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நடனமாடும் காணொளி ஒன்று த சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இந்த நடனம் எங்கு, எப்போது நடந்தது என்ற விபரங்கள் தெரியவில்லை. எனினும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன் நடனத்தின் சிறப்பால், குறித்த காணொளி சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.