டிசம்பர் 1 முதல் 15 வரை அமுலுக்கு வரும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் புதிய சுகாதார வழிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களை டொக்டர் அசேல குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.
புதிய சுகாதார வழிமுறைகள் மேற்கண்டவாறு அமைந்துள்ளன.