சிகரட் மீது அறவிடப்படுகின்ற வரியை உடனடியாக செயல்வலுப்பெறும் விதமாக அதிகரிப்பதற்கும். அதற்கு அமைவாக ஒரு சிகரட்டின் விலையை ஐந்து ரூபாவினால் (5) அதிகரிக்கவும் முன்மொழிவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதன்முலம் 8 பில்லியன் ரூபாய் மேலதிக வருமானம் எதிர்ப்பார்க்கப்படுதாக அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த 3 வருடங்களுக்கு பின்னர் சிகரட் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார். சிகரட் மீது அறவிடப்படுகின்ற வரியை உடனடியாக செயல்வலுப்பெறும் விதமாக அதிகரிப்பதற்கும். அதற்கு அமைவாக ஒரு சிகரட்டின் விலையை ஐந்து ரூபாவினால் (5) அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.