Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email அத்தனகல்ல, ஊராபொல பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (21) பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டு வேகமாக தீ பரவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது Views: 281 தீ விபத்து
புதிய பாடத்திட்டச் சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டில் முதலாம் வகுப்பிலிருந்து தொடங்கப்பட்டனNovember 4, 2026
அமெரிக்க இடைத்தேர்தலில் காங்கிரஸின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் ஜனநாயகக் கட்சியினர் ஆரம்பகட்ட வலிமையை வெளிப்படுத்துகின்றனர்.November 4, 2026