உ றவு கொள்வதில் யாருக்கு நாட்டம் அதிகம்? பெண்ணுக்கா? ஆணுக்கா? பெண்ணை பார்த்தவுடனே அவளை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆண்களுக்கு அதிகமாக இருக்கும். அதனாலே திருமணம் ஆன ஆரம்பகாலத்தில் பார்த்த உடனே பு ணர்ச்சி ஏற்பட்டு, ஒரு நாளுக்கு பலமுறை உ றவுக்கொள்வார்கள். அதுவே காலம் செல்ல செல்ல, ஆண்களுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், செட்டில் ஆக வேண்டும் என்பதை நோக்கி எண்ணங்கள் நகர ஆரம்பித்துவிடும். இத்தனை சிந்தனைகளின் இடையே தன்னுடைய சுகத்தை பற்றி யோசிக்கமாட்டார்கள். அப்படி யோசித்தாலும், மனைவியை திருப்திபடுத்தும் அளவிற்கு உ றவை முழுமையாக்குவது வெகு சொற்பமே.
இந்தநிலையில் கணவரை எதிர்பார்த்தே, பெண்களின் வாழ்க்கை கடந்து விடுகிறது. ஏனெனில் தனக்கு ‘இந்த நேரத்தில் இது வேண்டும்’ என கேட்கும் சுதந்திரம் பெண்களுக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கணவர் தன்னை கண்டுகொள்ளாத நிலையில் தான் பெண்கள் வேறு ஒரு உ றவை நாடி போகிறார்கள். அதுவும் பெண்களை உ டல் ரீதியாக எளிதில் எந்த ஆணாலும் நெருங்க முடியாது. காதல் போர்வையில் அணுகினால் மட்டும் தான் தன்னை நெருங்க அனுமதிப்பார்கள். இதனால் தான் க ள்ள உ றவு என சொல்லாமல் க ள்ளக்காதல் என்கிறார்களே?
இப்போ எதற்கு இந்த டாப்பிக் என யோசிக்க வேண்டாம். இதில் விஷயமும் இருக்கு வி வகாரமும் இருக்கு! பக்கத்து வீட்டு பையனுக்கு 23 வயசு இருக்கும். பார்க்க அழகாக இருப்பான். ஜிம் செல்வதால் உ டலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பான். அப்பா அம்மா இருவரும் அரசு ஊழியர்கள். இவன் ஏதோ டெல்லியில் உள்ள பெரிய கம்பெனியில் வேலைக்கு தேர்வாக, ஆறு மாதமாக வீட்டில் இருந்தே அதற்கு தன்னை தயார் படுத்திவருகிறான்.
திடீரென இவர்களது குடும்பமே ஊரை காலிசெய்து வெளியிருக்கு சென்றுவிட்டார்கள். என்ன ஏதென விசாரித்தால், அந்த பையனுக்கு அந்த வீட்டில் வேலை செய்த பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. வேலைக்கார பெண்ணுக்கு 53 வயதாம். அந்த பெண்ணை ஒரு மாத்திற்கு முன்னரே வேலையைவிட்டு நிறுத்திவிட்டனர். எங்களது குடியிருப்பில் ஒரு மாதம் முழுக்க இதே டாக் தான்.
ஐம்பது வயதானாலும் உ ணர்ச்சியும் ஆசையும் எப்போதும் வேண்டுமானாலும் துளிர்விடும் என்பது இந்த விஷயத்தில் தெளிவாகிறது. பருவ வயதை கடந்தாலும் உ றவு கொள்வதில் யாருக்கு நாட்டம் அதிகம்? பெண்ணுக்கா? ஆணுக்கா? என்பது இந்த சம்பவத்தில் ஓரளவு தெளிவாகிறது.