உதவி வழங்கியவர் மயில்வாகனம் சிறிதாசன் (லண்டன்)
உதவித் தொகை :50000/=
இடம்: பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட அறத்திநகர் கிராமம்.
நாட்டில் தற்சமயம் covid 19 நோயின் தாக்கத்தினால் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதால் அன்றாடம் கூலி வேலை செய்பவர்கக்ளும் மற்றும் பெண்கள்தலைமையில் உள்ள குடும்பம் , மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களுக்கு பளை அறத்திநகர் பகுதியில் 1000.00 ரூபாய் பெறுமதியான 50 உலர்உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த உதவியினை வழங்கிய திரு. ம.சிறிதாசன் அவர்களும்அவர்கள் குடும்பமும் நலமுடன் வாழ வாழ்த்துவதுடன் ஒழுங்கமைத்து வழங்கிய பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்!