துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க இலங்கை மத்திய வங்கி 5 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
அத்துடன் மிகுதி டொலர்களை திங்கட்கிழமை விடுவிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
அதேவேளை அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறமை குறிப்பிடத்தக்கது