உதவி வழங்கியவர்கள்;திரு ந.மணிவண்ணன் (சுவிஸ் )
யாழ். வட்டுக்கோட்டை சிவன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி 28.11.2022. இன்றய நாளில் விவேகானந்தா சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கு ஒரு நாள் விசேட உணவு வழங்கி வைக்கப்பட்டது அந்த வகையில் அமரர் வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம் அவர்களின் ஆத்தமா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம்
Germany



