80 மற்றும் 90 கீட்ஸில் பொதுவாக ஆண்கள் மட்டும் தான் ஜீன்ஸ் பேண்ட் போடுவாங்க. ஆனா இந்த இருபதாம் நூற்றாண்டில் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் ஜீன்ஸ் போட்டுட்டு சுத்த ஆரம்பிச்சுட்டாங்க. பெண்கள் எல்லாம் சர்வ சாதாரணமா ஜீன்ஸ் போட்டுட்டு சுத்திட்டு இருக்காங்க. ஜீன்ஸ் எல்லாரும் போடுவது த ப் பி ல் லை. ஆனா டைட் ஜீன்ஸ் பேண்ட் போட்டா என்னென்ன பிர ச் ச னை வரும் தெரியுமா?
இறுக்கமா ஜீன்ஸ் பேண்ட் போட்டா காலுக்கு போற ர த் த ஓ ட் ட ம் பா தி க் க படும். அதுவும் குறிப்பா பெண்களுக்கு மு து கு வ லி, ந ர ம் பு பா தி ப் பு, க ரு உ ரு வா மை ஏற்படுமாம். இதெல்லாம் நாங்க சொல்லலீங்க டா க் ட ர் சொல்லி இருக்காங்க. பெண்களுக்கு அழகே தாய்மை தாங்க. அப்படிப்பட்ட தாய்மையை பாதிக்கக்கூடிய ஜீன்ஸ் பேண்ட் போட்டு எதுக்கு தேவை இல்லாம இந்த வேல பாக்குறாங்கன்னு தெரியல.
ஆண்களுக்கும் அதே பி ர ச் ச னை க ள் வரும். வி ந் த ணு உற்பத்தி ஆகுறது கு றை யு மா ம். அதுவும் இந்த வெயில் காலத்துல இந்த இறுக்கமான ஜீன்ஸ் போட்டாங்கன்னா வேர்க்குரு பி ர ச் ச னை கண்டிப்பா வரும். அப்பறம் நம் உடலில் இருந்து து ர் நா ற் ற ம் வீசுமாம். இறுக்கமா பேண்ட் போட்ருந்தோம்னா கால் பிடிச்சுக்குற மாதிரி ஒரு நிலை உருவாகும் தெரியுமா? ர த் த ஓட்டம் த டை ப் பட்டாதான் இந்த கால் பிடிக்கும் நிலை ஏற்படும்.
எனவே எனவே ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஜீன்ஸ் போடுங்க தப்பில்ல. ஆனால் உங்கள் உடலை இறுக்கும் அளவுக்கு டைட்டானா ஜீன்ஸ் போடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கும் நல்லது உங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லது.