பரமேஸ்வரன் கார்திகேயன் Heilbronn Germany
05.01.2022
உதவித்தொகை:230,000
60 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இடம்:சென்ஜோன் வித்தியாலயம் அக்கரைப்பற்று.
இன்றய கொடுப்பனவு:51.000,00 ரூபாய்
சமூக சேவையாளர் திரு பரமேஸ்வரன் கார்திகேயன் அவர்களின் 60 வது பிறந்தநாள் அன்பளிப்பு நிதியில் இருந்து முதலாவது கொடுப்பனவாக கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட் டத்திற்கு அமைய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் முகக்கவசம்,கைகழுவும் திரவம் போன்றவை வழங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் திரு பரமேஸ்வரன் கார்திகேயன் அவர்கள் சகல இன்பங்களும் பெற்று நீடுழிகாலம் வாழ வாழ்த்துகின்றோம்.
இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்.அத்துடன் இந்த ஏற்பாட்டினைச் செய்து தந்த எமது நவீன் அவர்களுக்கும் நன்றி
உதவும் இதயங்கள் நிறுவனம்
Helping Hearts e.V