Day: June 11, 2025

ஜோதிட சாஸ்திரப்படி, புதன்கிழமை என்பது புதன் பகவானுக்கு உரிய நாளாகும். ஞானம், அறிவு, தொழில், வருமானம், புத்திகூர்மை ஆகியவற்றிற்கு காரணமான கிரகமாக புதன் பகவான் கருதப்படுகிறார். அதனால்…

கேகாலையில் தெரணியகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலஹிட்டிகந்த பகுதியில் கொடூரமாக தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரணியகல பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று (10)…

கண்டியில் ரயில் மார்க்கத்தில் திடீரென குழி ஒன்று ஏற்பட்டுள்ளமையினால் கண்டி மற்றும் பேராதனை நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கண்டி நோக்கிச் செல்லும் ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,…

மிஹிந்து பெரஹெராவின் போது, யானையொன்று குழம்பியதால் மக்கள் பதற்றமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய பொசன் விழா கொண்டாட்டங்கள் பதுளை கைலகொட மிஹிந்து பெரஹெரா நேற்று இரவு (10) பதுளை…

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 16 வயதுடைய 4 மாணவிகளின் முகங்களை முறையற்ற புகைப்படங்களாக இணைத்து வட்ஸ்அப் குழுக்களில் பரப்பிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 2 சந்தேக நபர்களையும்…

இந்தியா மேகாலயாவில் தேனிலவு சென்ற இடத்தில் புது மாப்பிள்ளையை கூலிப்படை வைத்து கொன்றதாக இளம்பெண் அவரது காதலன் உள்ளிட்ட ம் 4 பேரை பொலிஸார் கைது செய்த…

சட்டவிரோதமான முறையில் கைதி விடுதலை செய்யப்பட்ட விவகாரத்திற்கு ஜனாதிபதியே பொறுப்பு என சர்வஜன பலய கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். எனவே இந்த தவறுக்காக ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பி…

விசேட தினங்களில் ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகளின் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படாத கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பான விசாரணை…

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்கள் விடுவிப்பதில் கால தாமத நிலை உருவாகியுள்ளது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அண்மையில் சுமார் 323 கொள்கலன்கள் சர்ச்சைக்குரிய முறையில் விடுவிக்கப்பட்ட சம்பவத்தின் காரணமாக சுங்க…

அப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மொடல்களுக்கான புதிய இயங்குதள வசதியாக iOS 26ஐ வெளியிடுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, அண்மையில் நடைபெற்ற அப்பிளின் வருடாந்த உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC), வன்பொருள் மற்றும்…