colombo கட்டுநாயக்க விமான நிலையத்தில் 20 வயதுடைய இளைஞன் கைதுJune 9, 20250 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 7600 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள்…