2021ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக முடிசூடினார் போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்கா இன் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. .
கரீபியன் தீவான போர்ட்டோ ரிகோவில் 70வது உலக அழகி போட்டி நடைபெற்ற நிலையில் , உலக அழகியாக போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்கா அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதோடு அமெரிக்க வாழ் இந்தியரான ஸ்ரீசைனி 2ம் இடமும், ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த ஒலிவியா 3ம் இடமும் பிடித்தனர்.
அதேவேளை கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய உலக அழகிப் போட்டி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது நடைபெற்றுள்ளது.