27.11.2021
புனிதர்களின் வாரத்தில் வாழ்வாதார உதவி!
தனது இரண்டு பிள்ளைகளை நாட்டுக்காக அர்ப் பணி த்த அ.காலவதி அம்மாவின் வீட்டினை திருத்தித் தருமாறு கேட்டதற்கிணங்க 45,000 ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான நிதி உதவி வழங்கியவர்கள்:
க.கருணி 50 €,கு.உதயன் 50 €,மு.சதீஸ் 50€,த.தர்சன்50 € Villingen மீ.துசியந்தான்50€, சி,மகேந்திரம்150 € Tuttlingen ,ம.சிறிரஞ்சன் 100 € Trossingen. இவர்கள் தாங்கள் வழங்கும் நிதி பயனுள்ள விடயத்திற்கு போய் சேர வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் வழங்கியுள்ளார்கள் அனைவருக்கும் நன்றிகள்.
முதலாவது கொடுப்பனவு 55,000 ரூபாய் 2.கொடுப்பனவு 45,000
மிகுதி இருப்பு 12,500. இந்த நிதி வேறு ஓர் கொடுப்பனவுக்கு பயன் படுத்தப்படும்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி தெரிவித்துள்ளார்கள்