நாடளாவிய ரீதியில் கிராமிய வீதிகளை புனரமைக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 1,500 வீதிகள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வீரகெட்டிய – மண்டாடுவ மைதானத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.