வங்கக்கடல் பகுதியில் வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இது புயலாக வலுப்பெறும் பட்சத்தில், அதற்கு ராம்லால் என பெயரிடப்படும்.
ஒரிசா கடற்கரையை நோக்கிச் செல்வதால் தற்போதைய வானிலை காரணமாக இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏற்படாது என எதிர்பார்க்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் ஓய்வுபெற்ற அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.